Welcome to

stargrocery

Quality You Trust. Prices You Love.

தரமான பொருட்கள், சரியான விலை என்ற தாரக மந்திரத்தோடு, கடந்த 6 ஆண்டுகளாக ரசிபுரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் நம்பகமான கடை தான் Star Grocery.

மாளிகைப் பொருட்கள், அரிசி, சிறுதானியங்கள், மசாலா பொருட்கள், பூஜை பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வீட்டுத் தேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுத்தருகிறோம்.

இப்போது, உங்கள் வசதிக்காக Star Grocery ஆன்லைன் சேவையையும் தொடங்கியுள்ளது. உங்கள் வீட்டிலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ ஆர்டர் செய்து இலவச டோர் டெலிவரியை பெறலாம்.

Star Grocery – இப்போது உங்கள் கைபேசியில், உங்கள் விரல் நுனியில்.

சுத்தமான பொருட்கள் | சரியான விலை | இலவச டோர் டெலிவரி

About Star Grocery